Where Periyar meets Buddha

It is always the burning desire and unquestioning allegiance towards a particular notion that creates a form of oppression. Take an example of one who loves one's caste and castemen; then one oppresses the castes below and never questions the castes above and even goes to the extent to protect their interests. Take an example …

Continue reading Where Periyar meets Buddha

ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

(ஆகஸ்ட் 2020இல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிற்று) ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், ஆலையை மூடியது சரியே என்று நேற்று அமைந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் சில: Economic considerations can have no role to play while deciding the sustainability of a highly polluting industry. When it comes economy pitted against environment, environment will reign supreme. …

Continue reading ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

பானிபட் என்னும் அறுவை சிகிச்சை

Netflixல suggestion ஆக வந்துச்சுன்னும், ஜோதா அக்பர் எடுத்த அசுதோஷ் கோவாரிக்கர் படமாச்சேன்னும் நம்பி பானிபட் பாக்க ஆரம்பிச்சேன். 2.30 மணி நேர படத்தை ஓட்டி ஓட்டி 30 நிமிஷத்துல பாத்துட்டேன். ஹிந்துத்துவா பிரச்சாரப் படம்னு தெரியாம போயிருச்சு. அப்பட்டமா முஸ்லீம் மன்னர்கள் வெளில இருந்து வந்ததுனால நம்ம நாட்டு எதிரிங்கன்னும், மராட்டா மன்னர்கள் இந்துக்கள்னால நம்மவர்கள்ன்னும் படம் பூரா சொல்லிட்டு சுத்துரானுங்க. இதுல என் சந்தேகம் என்னன்னா அந்த காலத்துல பூரா இந்தியா ஒரே நாடு …

Continue reading பானிபட் என்னும் அறுவை சிகிச்சை

பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன்

பைனாகுலரில் அந்தக் கருப்பு வெள்ளைப் பறவையைக் கண்டேன். தலையிலும் முதுகிலும் கருப்பு, கூடவே கருப்புக் கொண்டை; கழுத்தும் அடிவயிறும் வெள்ளை நிறம். "அதோ பாருங்க அண்ணா, Jacobin Cuckoo", என்று கூட வந்த அண்ணனிடம் சொன்னேன். "Jacobin cuckoo வா? இது Pied Crested Cuckoo ஆச்சே?" என்றார். எனக்கு Pied Crested தெரியாது, அவருக்கு Jacobin தெரியாது என்பதால் இருவரில் யார் சரியாகச் சொன்னோம் என்ற சந்தேகம் உண்டானது. வீட்டுக்கு வந்து பறவைகள் கையேட்டில் பார்த்ததில், …

Continue reading பறவைகளுடன் கொஞ்சம் லத்தீன்

பரிசளித்தல்

யார் யாருக்கோஎதை எதையோபரிசளிக்க எண்ணிசிலருக்கு புத்தகமும்சிலருக்கு பேனாவும்சிலருக்கு மட்டும் புன்னகையும்வாங்கி வைத்தேன் அவர்களெல்லாம்நினைவிலன்றிநிகழ்வில் இல்லாததால்முகவரி எழுதாஅஞ்சல் போலும்இலக்கொன்று இல்லாஅம்பினைப் போலும்என்னிடமே அவைதிரும்பின காண். அவைகளையும்அபத்தமானதொருஆனந்த அதிர்ச்சியில்இப்போதுதான் பார்ப்பது போல்எனக்கேயார் யாரோ அளித்தபரிசுகளாய்சுவீகரிக்கிறேன். 11.02.2017

Gular Flutter

உடல் வெப்ப சமன்பாட்டை சீராக்குவதற்கு நமக்கெல்லாம் வியர்வை சுரப்பிகள் இருக்கிறது. ஆனால் நம்மைப்போல பறவைகளுக்கு இந்தச் சுரப்பிகள் இருப்பதில்லை. சிறகுகளால் உடல் மூடப்பட்ட அவை, உடல் வெப்ப சமன்பாட்டை சீராக்க சில வழிகள் கொண்டுள்ளன. வெயில் நேரங்களில் ஒரு காலை மட்டும் தரையில் வைத்து, இன்னொரு காலையும், தன் அலகையும் சிறகுக்குள் பொதிந்து வைப்பது ஒரு வகை; வைரி போன்ற வேட்டைப் பறவைகள் ஒற்றைக் காலில் மட்டும் நிற்பதும் ஒரு வகை வெப்பச் சீராக்கல் தான். அதுபோல, …

Continue reading Gular Flutter

Uravu, story of a cooperative village

Wayanad isn't just another birding trip for me. The trip was about to explore and experience how Thirukaipetta village and it's social setup (reason: Hari Bharathi being a sociology grad in progress and Anna Daniels being his classmate and our host) This homestay and various others in the village are connected and they maintain a …

Continue reading Uravu, story of a cooperative village